அமெரிக்கா நைட் க்ளப் துப்பாக்கிச் சூடு: 50 பேர் பலி

  shriram   | Last Modified : 12 Jun, 2016 09:51 pm
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இன்று நடந்த ஒரு கொடூர துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பலியாயினர். ஒர்லாண்டோ நகரத்தில் உள்ள ஒரு ஓரினச் சேர்க்கையாளர் களுக்கான நைட் க்ளப்பில் 50 பேரை சுட்டு கொன்று 30 பேரை பிணையக் கைதிகளாக வைத்திருந்த குற்றவாளி போலீஸ் சுட்டதில் இறந்தான். குற்றவாளி ஆப்கான் பூர்வீகம் கொண்ட அமெரிக்கர் ஒமார் மாத்தீன் என்பது கண்டறியப் பட்டுள்ளது. இது தீவிரவாத செயல் இல்லை என்று போலீசார் கூறுகின்றனர். இது அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துப்பாக்கிச் சம்பவமாக கருதப் படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close