தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை விலக்கி கொள்ள முடியாது

  gobinath   | Last Modified : 13 Jun, 2016 08:05 am
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போர் முடிந்து 9 வருடங்கள் ஆன நிலையில், தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தினரை இலங்கை அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்கி கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், புலிகள் அமைப்பு மீண்டும் இப்பகுதிகளில் தலையெடுக்க அனுமதிக்க முடியாது எனவும் இலங்கை வட பிராந்திய ராணுவத் தலைவர் மகேஷ் சேனநாயகே தெரிவித்துள்ளார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close