குவைத் தீ விபத்தில் இந்தியா- பாகிஸ்தானை சேர்ந்த 9 பேர் பலி

  gobinath   | Last Modified : 01 Jul, 2016 02:16 pm
குவைத்தின் தென் பகுதியில் பர்வானியா என்ற இடத்தில், ஆசிய நாட்டவர்கள் தங்கியுள்ள பகுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 9 பேர் பலியாகி உள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close