சீனாவில் கனமழையால் திடீர் மண்சரிவு; 10 பேர் பலி

  mayuran   | Last Modified : 02 Jul, 2016 11:54 am
சீனாவின் குய்சௌ மாகாணத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்வதால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மலைப்பகுதியான கிஜோவ் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று திடீரென மண்சரிவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 29 பேர் சிக்கியிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு 7 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 10 உடல்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close