அனாதையாக இருந்த பணத்தை போலீசிடம் ஒப்படைத்த வாலிபர்

  mayuran   | Last Modified : 01 Jul, 2016 09:05 pm
ஜெர்மனி நாட்டில் அனாதையாக கிடந்த ரூ.1.12 கோடி மதிப்புள்ள பணத்தை பத்திரமாக போலீசிடம் ஒப்படைத்த அகதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சிரியா நாட்டை சேர்ந்த முகன்னது என்ற 25 வயதான வாலிபர் புகலிடம் கோரி கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஜேர்மனியில் குடியேறினார். பழைய பீரோ ஒன்றை அவர் வாங்கியபோது உள்ளே ஒரு மரப்பெட்டி பூட்டிய நிலையில் இருந்துள்ளது. அதனுள் இருந்த 150000 யூரோக்களை குடியமர்வு அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஒப்படைத்துள்ளான். பெரும் தொகை கிடைத்தும் போலீசிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close