தானாக அடைகிறது ஓசோன் ஓட்டை

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
முதல் முறையாக ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டை தானாக சரியாவதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். அண்டார்டிக்கா கண்ட பகுதியில் உள்ள ஓசோன் படலத்தின் அளவு 2000ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதை விட 4 லட்சம் சதுர கிமீ, கிட்டத்தட்ட இந்தியாவின் சுற்றளவு வரை குறைந்துள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பிரிட்ஜ், ஏசி போன்றவற்றில் இருந்து வெளிவரும், க்ளோரோ ப்ளோரோ கார்பன் (CFC) என்ற வாயுதான் ஓசோனை பாதிப்புக் குள்ளாகியது. 2000ல் உலகம் முழுவதும் CFC தடை செய்யப்பட்டதால் தான் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close