காற்று மாசுபடுதலால் ஆண்டுக்கு 65 லட்சம் பேர் பலி

  mayuran   | Last Modified : 01 Jul, 2016 09:24 pm
சர்வதேச எரிசக்தி கூட்டமைப்பு சமீபத்தில் காற்று மாசுபடுதல் குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் -டை- ஆக்சைடு காரணமாக காற்று மாசுபடுவதால் ஏற்படும் நோய்கள், ஆண்டுக்கு 65 லட்சம் மக்களை பலி வாங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 2040 வருடத்திற்குள் வீட்டினுள் ஏற்படும் காற்று மாசினால் இறப்பவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்திலிருந்து 29 லட்சமாக குறையும் என்றும் அதே சமயம், வெளிகாற்று மாசுபடுதலால் இறப்பவர்கள் எண்ணிக்கை 30ல் இருந்து 45 லட்சமாக உயரவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close