நாசாவின் போட்டியில் வென்ற இந்திய மாணவர்கள்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நாசாவால் அமெரிக்காவில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ‘அலோஹா டீம் ஸ்பிரிட்’ என்னும் போட்டிக்காக 40 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழுக்கள் கலந்து கொண்டன. பணியிட பாதுகாப்பு, புதுமையான கண்டுபிடிப்பு, காட்சிப்படுத்தும் முறை, சந்தைப்படுத்துதல் மற்றும் குழு ஊக்கம் ஆகிய தலைப்புகளில் நடத்தப்படும் இந்தப் போட்டிகளில், மும்பையை சேர்ந்த 4 மாணவிகள் உள்பட 13 இந்திய மாணவர்கள் சேர்ந்த ‘ஸ்குருடிரைவர்ஸ்’ என்ற குழு முதல் பரிசை தட்டிச்சென்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close