பிரிட்டன் அடுத்த பிரதமர் தெரசா மே?

  mayuran   | Last Modified : 02 Jul, 2016 12:48 pm
பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கும் பிரதமர் பதவிக்கும் நிக்கப் போவதில்லை என்று லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் கூறியதையடுத்து தற்போதைய உள்துறை அமைச்சர் தெரசா மேவிற்கு ஆதரவு பெருகுகிறது. பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலனும், போக்குவரத்துத் துறை அமைச்சர் பேட்ரிக் மெக்லாக்லினும் தெரசா மேவே பிரிட்டனை சிறப்பாக வழிநடத்தத் தகுதியானவர் எனக் குறிப்பிட்டுள்ளனர். கன்சர்வேடிவ் கட்சியின் 329 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற போட்டியில் உள்ள 5 முக்கிய தலைவர்களும் முயன்று வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close