வங்கதேசத்தில் அர்ச்சகர் வெட்டிக் கொலை

  mayuran   | Last Modified : 02 Jul, 2016 11:33 am
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து அர்ச்சகர் படுகொலை செய்யப் பட்டதால் அங்கு சிறுபான்மையினர் இடையே பதற்றம் நிலவுகிறது. கடந்த மாதம் 7ம் தேதி ஜினைதா சதார் மாவட்டத்தில் மஹிஸ்தங்கா கிராமத்தில் ஆனந்த கோபால் கங்குலி என்ற இந்து அர்ச்சகர் கொல்லப் பட்டார். அதே ஜினைதா சதார் மாவட்டத்தில் மேலும் ஒரு இந்து அர்ச்சகர் சியாமானந்தா தாஸ் நேற்று காலை 5.30 மணியளவில் பூஜைக்காக பூக்களை பறிக்கும் போது அடையாளம் தெரியாத நபர்களால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close