5 வருட பயணத்தை முடிக்க உள்ள ஜூனோ விண்கலம்!!!

Last Modified : 02 Jul, 2016 04:26 pm
ஜுபிட்டர் கிரகத்தை ஆராய்வதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு நாசா அனுப்பிய சூரிய சக்தியில் இயங்கக் கூடிய ஜூனோ விண்கலம் தன் பயணத்தின் இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. வரும் ஜூலை 4-ம் தேதி விண்கலம் ஜுபிட்டரின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. அதன் பின் இந்த விண்கலம் ஜுபிட்டரை 20 மாதங்களுக்கு சுற்றிவந்து ஆய்வு செய்யவுள்ளது. இதன் மூலம் கோளின் உருவாக்கம், மின்காந்த புலம் போன்றவை பற்றி அறிய இயலும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஜுனோவை காண ப்ளே பட்டனை க்ளிக் செய்க.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close