தாய்வான் ஏவுகணைத் தாக்குதலில் சீன கேப்டன் பலி

  gobinath   | Last Modified : 02 Jul, 2016 11:37 am
தாய்வான் போர்க் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, சீன நாட்டை சேர்ந்த மீன்பிடிக்க கப்பலை தாக்கி அதன் கேப்டன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாய்வான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சீனா உத்தரவிட்டுள்ளது. இது தவறுதலாக நடந்தது என மன்னிப்பு கோரியுள்ள தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம், தாக்குதலில் உயிரிழந்த சீன கேப்டன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க அந்நாட்டு கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close