வங்கதேசம்: பணயக் கைதிகள் பத்திரமாக மீட்பு

  gobinath   | Last Modified : 02 Jul, 2016 12:18 pm
வங்கதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டு தூதரகங்கள் அதிகம் உள்ள குல்ஷன் பகுதியில் அமைந்துள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரி உணவகத்தில் புகுந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் ஒரு ஜப்பானியர் மற்றும் 2 இலங்கையர்கள் உட்பட 13 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறைக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் வங்கதேச போலீஸ் கூறியுள்ளது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close