போதைக்கு அடிமையானவர்களை கொல்லுங்கள்: பிலிப்பைன்ஸ் அதிபர்

  gobinath   | Last Modified : 02 Jul, 2016 07:46 pm
பிலிப்பைன்ஸ் அதிபராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரொட்ரிகோ, அதிபராக பதவிப் பிரமாணம் செய்த பின்னர் மக்களிடையே உரையாற்றும் போது, யாராவது போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை பார்த்தால் அவர்களை கொன்று விடுங்கள் என தடாலடியாக கூறியுள்ளார். இதேபோல், கடந்த மாதம் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதை விட்டுவிட்டு, கண்ட இடத்திலேயே கொலை செய்பவர்களுக்கு மெடல் ஒன்றை பரிசாக அளிப்பேன் எனக் கூறியிருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close