செர்பியா : துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி!

Last Modified : 01 Jan, 1970 05:30 am
செர்பியா நாட்டின் சென்ஜெனின் பகுதியில் உள்ள தேனீர் விடுதி ஒன்றில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதிகாலையில் விடுதிக்குள் நுழைந்த Z.S எனும் நபர் தான் கொண்டு வந்த துப்பாக்கியால் முதலில் தன் மனைவியை சுட்டுள்ளார் பின்பு அங்கு சுற்றி இருந்தவர்களையும் நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதில் அவரது மனைவி உட்பட 5 பேர் பலியாகினர். தப்பியோட முயன்ற அவரை போலீசார் கைது செய்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close