சோலார் மற்றும் காற்றாலைகளில் 4 நாட்கள் ஓடிய போர்ச்சுகல்

  gobinath   | Last Modified : 02 Jul, 2016 06:55 pm
போர்ச்சுகல், கடந்த மே மாதம் 7-ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதி வரை முற்றிலும் சோலார், காற்றாலைகள் மூலம் கிடைத்த மின்சாரத்தை நாடு முழுவதும் உபயோகித்ததோடு மட்டுமல்லாமல், மிகுதியான மின்சாரத்தை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது. அதேபோல், கடந்த மாதம் பிரிட்டனில் சோலார் மூலம் பெறப்பட்ட மின்சாரத்தை பாதி நாளுக்கு மேல் மக்கள் பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு விநியோகித்துள்ளது. நம் நாட்டில் வெயிலுக்கு பஞ்சமே இல்லை, இங்கேயும் சோலார் மூலம் மின்சாரம் பெற்றால், கரண்ட் கட்டே இருக்காதே

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close