செனகல் : குழந்தைகள் பிச்சையெடுக்க தடை

  arun   | Last Modified : 03 Jul, 2016 04:45 am
ஆப்பிரிக்க நாடான செனகலில் பெரும்பாலும் சிறுவர்களை, தங்கிப் படிக்கும் பள்ளிகளில் குரான் படிக்க அனுப்புவது பாரம்பரிய நடைமுறையாகும். ஆனால், பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள், மத ஆசிரியர்களால் பிச்சையெடுக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். இந்நிலையில், "பிச்சையெடுக்கும் குழந்தைகளை தெருக்களில் இருந்து அகற்றி, குழந்தைகளை பிச்சையெடுக்க அனுப்புவோருக்கு அபராதமும் சிறைத் தண்டனையும் வழங்கப்படும்," என செனகல் அதிபர் மேக்கி சால் அவசர ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close