அமெரிக்காவுக்கு தலீபானின் புதிய தலைவர் எச்சரிக்கை

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆப்கானிஸ்தான்: தலீபான் அமைப்பின் புதிய தலைவராக முல்லா அக்தர் மன்சூர் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29–ந் தேதி தேர்வானார். இதுவரை அவர் வெளிப்படையாக எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி முதன்முதலாக உரை ஆற்றி உள்ளார். அதில், "ஒன்றுக்கும் பயன்படாத படை பலத்தையும், உடல் பலத்தையும் பயன்படுத்துவதற்கு பதிலாக அமெரிக்கா உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close