சீனா : பேருந்து விபத்தில் 26 பேர் பலி

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சீனாவின் ஹுபே மாகாணம் ஜிங்டாய் நகரிலிருந்து புறப்பட்டு 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்தின் டயர் ஒன்று திடீரென வெடித்தது. இதையடுத்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அப்பேருந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தில், 26 பேர் பலியாகினர். பேருந்து நடத்துநர் இருவர் உள்பட நான்கு பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். பேருந்தின் டயர் மிகவும் தேய்ந்து இருந்ததன் காரணமாகவே, டயர் வெடித்து இவ்விபத்து நிகழ்ந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close