ஈராக் : கார் வெடிகுண்டு தாக்குதலில் 119 பேர் பலி!

Last Modified : 04 Jul, 2016 06:31 am
ஈராக்கில் நடந்த கார் வெடி குண்டு தாக்குதலில் 119 பேர் பலியாகினர். ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் உள்ள கர்ரடா சந்தை பகுதியில் நேற்று நடந்த இத்தாக்குதலில் 119 பேர் பலியாகினர், 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு IS அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. IS-ன் பிடியில் இருந்த பல்லுஜா நகரை ஈராக் பாதுகாப்பு படையினர் சமீபத்தில் மீட்டனர். அதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு பல நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close