சவூதி அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைப் படை தாக்குதல்

  gobinath   | Last Modified : 04 Jul, 2016 11:18 am
சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க தூதரகத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக்கு குண்டுத் தாக்குதலில், ஒரு தீவிரவாதி பலியானதோடு, 2 காவலர்கள் சிறு காயங்களுக்கு உள்ளானதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அரசிடம் இருந்தோ, சவூதி அரசிடமிருந்தோ எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த 2014 இல் ஜெட்டாவில் அமெரிக்க தூதரகத்தில் அல்கொய்தா நடத்திய குண்டுத் தாக்குதலில் 6 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close