டாக்கா தாக்குதலில் ஈடுபட்டது ஆளும் கட்சித் தலைவரின் மகனா?

  gobinath   | Last Modified : 04 Jul, 2016 01:07 pm
கடந்த 1-ஆம் தேதி டாக்காவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரில், வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தின் துணை செயலாளருமான இம்தியாஸ் கான் பாபுலின் மகன், ரோஹன் பாபுல் இருப்பதாக ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட புகைப்படத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ஆயினும், கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி தன் மனைவியின் சிகிச்சைக்காக இந்தியா சென்ற போது, தங்களுடன் வந்த ரோஹன், இன்னும் நாடு திரும்பவில்லை என பாபுல் போலீசிடம் முறையிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close