ஜூபிடரில் ஜூனோ; எப்படி 1.5 லட்சம் கிமீ வேகத்தை அடைந்தது?

  shriram   | Last Modified : 04 Jul, 2016 12:17 pm
நாசா அனுப்பிய ஜூனோ விண்கலம் ஜூபிடர் கிரகத்தை சென்றடைந்தது. தற்போது ஜூபிடரின் ஈர்ப்பு பகுதியில் ஒரு சுற்றுவட்ட பாதையை சென்றடைய வேகமாக இறங்கி கொண்டிருக்கிறது. இந்த ஜூனோ விண்கலம் ஜூபிடரை சென்றடைய மணிக்கு 1.5 லட்சம் கிமீ வேகம் பிடித்து சாதனை செய்தது. மனிதன் உருவாக்கிய ஒரு கருவி இவ்வளவு வேகத்தில் சென்றது இதுவே முதல்முறை. இந்த வேகத்தை அடைய ஜூனோ பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே ஒரு வட்டப்பாதையில் சுற்றி மீண்டும் பூமியை நோக்கி வேகமாக வந்து புவிஈர்ப்பை பயன்படுத்தி தன் வேகத்தை அதிகப்படுத்தி ஜூபிடரை நோக்கி சென்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close