240-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அமெரிக்கா

  நந்தினி   | Last Modified : 05 Jul, 2016 04:11 pm
ஜூலை 4-ம் தேதி 1776-ஆம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்றதன் நினைவாக இன்று தனது 240-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. 1776-ல் அந்நாட்டின் மக்கள் தொகை 2.5 மில்லியன் ஆக இருந்தது. தற்போது அமெரிக்காவின் மக்கள்தொகை 318 மில்லியனாகும். 1776-ஆம் ஆண்டு 13 மாகாணங்கள் இருந்ததையொட்டி அமெரிக்க கொடியில் 13 நட்சத்திரங்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தன. 1959ல் ஹவாய் கடைசி மாகாணமாக இணைந்ததோடு அது 5௦ நட்சத்திரங்களாக உயர்ந்து இருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close