சீனாவில் கடும் மழை: வெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சீனாவில் பெய்து வரும் மழை காரணமாக அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 61 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது. அங்குள்ள ஹுபெய் மாகாணத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரம் வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால், வெள்ளத்தின் அளவு அதிகரித்து மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close