Brexit-இன் இரண்டாவது பெரிய தலையும் விழுந்தது!

  shriram   | Last Modified : 04 Jul, 2016 09:07 pm
பொது வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தார்களா இல்லையா என்றே தெரியவில்லை, ஐரோப்பிய யூனியனை விட்டு பிரியும் ஓட்டில் வென்று ஒரே வாரத்தில், Brexit இயக்கத்தின் இரண்டு முக்கிய தலைவர்கள், UKIP கட்சி தலைவர் நைஜல் பராஜ் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், தங்களது கட்சிகளின் முக்கிய பொறுப்பிலிருந்து விலகி விட்டனர். வெளியேறுவது பிரிட்டனில் வரலாறு காணாத பொருளாதார சரிவை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் பரவி வரும் வேளையில் இருவரும் விலகுவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close