ஓரினச் சேர்க்கையாளர்களுடன் நோன்பு திறந்த ஐரிஷ் இஸ்லாமியர்கள்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அயர்லாந்து முஸ்லீம் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக் கவுன்சில் தலைவர் டாக்டர் உமான்-அல்-கத்ரி, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருபவர். அவர் தலைமையில் கடந்த சனியன்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் விழாவில் அந்நாட்டு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பெரும்பாலும் இஸ்லாமியர்களால் வெறுத்து ஒதுக்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்களுடன் இப்தாரில் கலந்து கொள்வது, அவர்களை பற்றிய இஸ்லாமியர்களில் பார்வைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்ததாக அப்போது அவர் தெரிவித்திருந்தார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close