2025-ம் ஆண்டுக்குள் 14 செயற்கை கோள்களை செலுத்துகிறது சீனா

  mayuran   | Last Modified : 05 Jul, 2016 01:14 pm
2025-ம் ஆண்டுக்குள் ஒரு 'பெங்யுன்-2', 4 'பெங்யுன்-3', உட்பட மொத்தமாக 14 செயற்கை கோள்களை வானிலை ஆராய்ச்சிக்காக வி்ண்ணில் சீனா செலுத்துகிறது. பெங்யுன் வானிலை மாற்றங்களை ரிமோட் சென்ஸிங் மூலம் தொடர்ந்து கண்காணித்து உணரக்கூடியது. 1988 முதல் இதுவரை 14 பெங்யுனை விண்ணில் செலுத்தியுள்ளது; இவற்றில் 7 இன்னும் புவியின் சுற்று வட்டப்பாதையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close