2018ல் ரஷ்யா செல்ல விசா தேவையில்லை

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரஷ்யாவில் 2018 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை காண விசா தேவையில்லை என்ற புதிய சட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் கையெழுதிட்டுள்ளர். இந்த சட்டத்தின் மூலம் கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு தனி 'ரசிகர் அடையாள அட்டை' கொடுக்கப்படும். ரஷ்யாவின் எல்லைக்குள் நுழையும்போது அந்த அடையாள அட்டையுடன், கால்பந்து ஆட்டத்தின் டிக்கெட்டையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சட்டத்தின் மூலம் உலகக்கோப்பை துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன் தொடங்கி கோப்பை முடிந்து 10 நாட்கள் வரை ரசிகர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close