சவூதி : 3 இடங்களில் மனித வெடி குண்டு தாக்குதல்!

Last Modified : 05 Jul, 2016 06:59 am
சவுதி அரேபியாவில் அமெரிக்க தூதரகத்தை தொடர்ந்து மேலும் இரு நகரங்களில் தாக்குதல் நடத்தியது IS அமைப்பு. முஸ்லிம்களின் புனித நகரான மெதினாவில், பாதுகாப்பு தலைமையகத்திற்கு அருகில் மனித வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் பலியாகினர். இதே போல் சவுதயின் கிழக்கு நகரான கத்திப் நகரில் உள்ள ஷியா மசூதி அருகே மற்றொரு மனித வெடி குண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் யாருக்கும் எந்த சேதமும் எற்படவில்லை என தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த தொடர் தாக்குதலால் சவூதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close