இந்தோனேசியா : காவல் நிலையம் மீது மனித வெடி குண்டு தாக்குதல்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தோனேசியாவில் இன்று காலை நடந்த மனித வெடி குண்டு தாக்குதலில் போலீசார் ஒருவர் படுகாயமடைந்தார். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சோலோ நகரில் காவல் நிலையம் அருகே பைக்கில் வந்த மர்ப நபர் தான் வைத்திருந்த வெடி குண்டை வெடிக்க செய்துள்ளார். இதில் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும் ஆனால் உயிர் இழப்புகள் ஏதும் ஏற்பட வில்லை எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குலுக்கு முன்பு அந்த நபர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார் என தகவல்கள் தெரிவிகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close