சவுதி தாக்குதல்; பாகிஸ்தானை சேர்ந்தவர் என உறுதி

  mayuran   | Last Modified : 05 Jul, 2016 09:42 pm
சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் இரண்டாவது புனித நகரமாக உள்ள மதினா நகரில் முகமது நபி பள்ளி வாசலுக்கு அருகில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை பாகிஸ்தானை சேர்ந்த அப்துல்லாஹ் குல்சர் கான் என்பவர்தான் செய்தார் என சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜித்தாவில் வசித்து வந்த இவர் தனியார் வாகன ஓட்டுனராக வேலையில் இருந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close