வெடிகுண்டு மிரட்டல் : இஸ்ரேல் விமானம் அவசர தரையிறக்கம்

  நந்தினி   | Last Modified : 05 Jul, 2016 05:17 pm
நியூயார்க் நகரில் இருந்து ஈஎல் ஏஎல் போயிங் 747-400 என்ற விமானம் ஸ்விட்சர்லாந்துக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து எப்-18 ஜெட் விமானங்கள் துணையுடன் டெல் அவிவ் விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டதாக செய்திகள் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், தற்போது விமானத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close