ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்க உள்ள தைவான்

  mayuran   | Last Modified : 05 Jul, 2016 09:26 pm
ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதல் ஆசிய நாடாகவுள்ளது தைவான். ‘ஜனநாயக முற்போக்கு கட்சி (டிபிபி)’ சார்பில் தைவானின் முதல் பெண் அதிபராக சாய் இங்-வென் கடந்த மே மாதம் பதவியேற்றார். இவர், பாலின சமத்துவம் மற்றும் LGBT உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர் ஆவார். ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் மசோதாவை சாய் இங்-வென் விரைவில் பரிந்துரை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இதனால், இத்திருமணத்தை அரசு சட்டப்பூர்வமாக்கும் என்னும் நம்பிக்கை வலுப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close