ஹிலாரி கிளிண்டன் கிரிமினல் குற்றம் செய்யவில்லை: FBI

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடவுள்ள ஹிலாரி கிளிண்டன் பாதுகாப்பு செயலளராக பதவி வகித்த போது சட்டத்தை மீறி தனி ஈ-மெயில் சர்வர் உபயோகித்த விவகாரத்தில் நேற்று FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமி பத்திரிக்கை யாளர்களை சந்தித்தார். இதில், "கிளிண்டன் பல சட்டங்களை மீறி பாதுகாப்பு குறைவான சர்வரை பலரின் எதிர்ப்புக் கிடையே பயன்படுத்தி யுள்ளார். பல ரகசிய ஈ- மெயில்களை இந்த சர்வர் மூலம் அனுப்பி கவனக்குறைவாக செயல்பட்டுள்ளார். ஆனால் இதை கிரிமினல் குற்றமாக கருத முடியாது" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close