வங்கதேச தாக்குதல் போல் தொடரும்; ஐ.எஸ். அமைப்பு மிரட்டல்

  mayuran   | Last Modified : 07 Jul, 2016 09:12 am
வங்கதேச தலைநகர் டாக்காவில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. டாக்காவில் நடந்த தாக்குதல், வருங்காலத்தில் நடக்கப் போகும் தாக்குதல் களுக்கான சிறிய முன்னோட்டம் தான், என்று வீடியோ பதிவின் மூலம் ஐ.எஸ். மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் வங்கதேசம் மற்றும் இந்திய எல்லைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் ஐ.எஸ் அமைப்பு உலகம் முழுவதும் நிலைநிறுத்தப்படும் வரை தாக்குதல் தொடரும், என்று அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close