மலேசியாவில் தமிழில் அஞ்சல் தலை வெளியீடு

  gobinath   | Last Modified : 07 Jul, 2016 01:05 pm
தமிழ் மொழியில் அஞ்சல் தலை ஒன்றை மலேசிய தபால் துறை வெளியிட்டுள்ளது. 70 சென் விலையுள்ள அந்த தபால் தலை, மலேசிய வடிவமைப்பாளர் வேலு பெருமாள் கை வண்ணத்தில், உருவாக்கப்பட்டு, அதில் "நன்னெறிப்பண்பு" என்ற வாக்கியமும், அதன் கீழ் வடிவமைத்தவரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளன. மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்ப்பதாக இந்த நிகழ்வு அமைவதாக அங்குள்ள தமிழர்கள் பெருமிதத்துடன் கூறியுள்ளனர். கடந்த மாதம் 'கபாலி' படத்தை கொண்டாடும் விதமாக ரஜினிகாந்தின் தபால் தலையை மலேசிய அரசு வெளியிட்டிருந்தது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close