தாய்வானை நெருங்குகிறது 'சூப்பர் புயல்'

  gobinath   | Last Modified : 07 Jul, 2016 02:38 pm
தாய்வானுக்கு அருகே 870 கிலோமீட்டர் தூரத்தில் சூப்பர் புயல் என அழைக்கப்படும் அதி சக்தி வாய்ந்த புயல் மையம் கொண்டுள்ளது. இது, இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை தாய்வானின் ஹவுலியன் நகரை தாக்க கூடும் என எச்சரிக்கப் பட்டுள்ளதால், அங்குள்ள மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும் படியும், பெரும் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close