கருப்பினத்தவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீஸ்

  நந்தினி   | Last Modified : 07 Jul, 2016 04:43 pm
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள பேட்டன் ரூஜ் நகரில் சி.டி. விற்பனை செய்து வந்த கருப்பினத்தைச் சேர்ந்த ஆல்டன் ஸ்டெர்லிங்(37), துப்பாக்கியால் கடையில் இருந்தவர்களை மிரட்டியதாக வந்த தகவலை அடுத்து அவரை கைது செய்ய முயற்சித்த போலீஸ், தரையில் தள்ளி அவரை பிடித்து வைத்து சரமாரியாக சுட்டனர். அவர் துப்பாக்கியை எடுக்க முயன்றார் என்று போலீஸ் கூறினாலும், இதுபற்றி வெளியான இரண்டு வீடியோக்களில் அவர் அதுபோன்ற முயற்சி எடுப்பது தெரியவில்லை. இதைத் தொடர்ந்து லூயிசியானா மாகாணத்தில் ஆயிரக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close