இந்தியா - மொசம்பிக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பிரதமர் மோடி ஆப்பிரிக்காவின் மொசாம்பிக், தென்ஆப்பிரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி இன்று மொசாம்பிக் சென்றடைந்தார். தலைநகர் மபுடோவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து மொசம்பிக் அதிபர் பிலிப் நியூசி முன்னிலையில் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இருநாட்டு பிரதிநிதிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close