21 மில்லியன் இ-மெயில் பாஸ்வேர்டுகள் லீக்: அதிர்ச்சியில் டெக் உலகம்

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 03:55 pm
773-million-email-addresses-and-21-million-passwords-exposed

உலகளவில் 773 மில்லியன் இமெயில்கள் மற்றும் 21 மில்லியன் பாஸ்வோர்டுகளின் விபரம் லீக்காகி உள்ளன. இதுவரை நடந்தவற்றிலேயே இது தான் மிக பெரிய ஆன்லைன் பிரீச் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து டிராய் ஹண்ட் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், உலகளவில் 771 மில்லியன் மின்னஞ்சல்கள் மற்றும் 21 மில்லியன் பாஸ்வோர்டு விபரங்களை  Collection #1 என்ற பெயரில் 12,000 பைல்களாக மொத்தமாக 87 ஜி.பி. அளவில் மெகா என்ற ஹோஸ்டிங் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதில் வெளியிடப்பட்டுள்ள பைலில் மொத்தமாக 72,904,991 மின்னஞ்சல்களில் வெளியிடப்பட்டுள்ள விபரத்தில் 1,160,253,228 இமெயில்களின் பாஸ்வோர்டுகள் வெளியாகியது டெக் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உங்கள் மின்னஞ்சல் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை Have i been pwned என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close