வான்வெளி தாக்குதலுக்கு தயாராகும் பாகிஸ்தான்

  விசேஷா   | Last Modified : 28 Aug, 2019 05:56 pm
pakistan-is-getting-ready-for-airstrike

காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், அந்நாட்டு ராணுவம், போர் விமானங்களை இயக்கி வான்வெளி தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக, கராச்சி அருகே உள்ள வான்வெளி பயிற்சி மையத்தில் போர் விமானங்கள் மூலம் தாக்குதலுக்கான ஒத்திகையில் ஈடுபட உள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் அந்த வழியே உள்ள வான்வெளி பகுதியில் பொது எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடல் பகுதியிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டு ராணுவம், நம் நாட்டின் மீது எந்த நேரத்திலும் டஹ்க்குதல் நடத்தும் வகையில் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close