ஆடு மேய்த்த பெண் இன்று பிரான்சின் கல்வி அமைச்சர்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பிரான்ஸின் கல்வி அமைச்சராக இருப்பவர் நஜாத் பெல்கசம், மொராக்கோவின் கிராமப் புறத்தில் பிறந்த அவர், சிறுவயதில், தன் குடும்பத் தொழிலான ஆடு மேய்ப்பதை செய்து வந்தார் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொருளாதார தேவைக்காக அவருடைய குடும்பம் பிரான்சுக்கு குடியேறியதும், நஜாத்துக்கு பிரான்ஸில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள பிரபல கல்லூரியில் அரசியல் துறையில் பட்டம் பெற்ற நஜாத், பிரான்ஸின் சோசலிச கட்சியில் உறுப்பினராக சேர்ந்து இன்று அந்நாட்டின் கல்வி அமைச்சராக உயர்ந்திருக்கிறார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close