மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் கிடைத்தது!

  shriram   | Last Modified : 15 Sep, 2016 07:39 pm

2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேஷியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்து விட்டதாக அந்நாடு உறுதி செய்துள்ளது. ஜூன் மாதம் டான்சானியாவில் கண்டுபிடிக்கப் பட்ட விமான பாகங்களை மீட்புக் குழுவினர் அடையாளம் காண மலேஷியாவிற்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இன்று மலேசியாவின் போக்குவரத்து அமைச்சகம் அந்த பாகங்கள் MH370 விமானத்துடையது தான் என உறுதி செய்தனர். அதில் இருந்த உற்பத்தி நம்பர்களை வைத்து உறுதி செய்ததாகவும், மேலும் இதை வைத்து விமானம் விபத்துக்குள்ளான காரணத்தையும் கண்டுபிடிக்க முயன்று வருவதாகவும் குறிப்பிட்டனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close