ஐ.நா. செயலர் பான்- கீ-மூன் உரி தாக்குதலுக்கு கடும் கண்டனம்!

  sathya   | Last Modified : 19 Sep, 2016 03:41 pm
நேற்று ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி ராணுவ தலைமையகத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் இறந்தனர். இச்சம்பவத்திற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான்- கீ-மூன் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர், "உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த கொடிய தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close