அமெரிக்கா : குப்பைத் தொட்டியில் வெடித்த மர்மப் பொருள்

  mayuran   | Last Modified : 19 Sep, 2016 05:52 pm
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியின் குப்பைத் தொட்டியில் இன்று ஒரு மர்மப் பொருள் வெடித்து சிதறியுள்ளது. குப்பைகளை எடுக்கும் துப்பரவு பணியாளர்கள் வயர்களுடன் கூடிய கைப்பையை பார்த்ததும் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடன் சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் வந்தனர். வெடி குண்டுகளை செயலிழக்க வைக்கும் ரோபோட் மூலம் அதை செயலிழக்க வைக்க முயன்ற போது அது எதிர்பாராத விதமாக வெடித்தது. இதில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close