பாகிஸ்தான் உடனான ராணுவப் பயிற்சியை ரத்து செய்தது ரஷ்யா

  arun   | Last Modified : 20 Sep, 2016 12:19 am
காஷ்மீர் மாநிலம் உரியில், நேற்று ராணுவ முகாமுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்கியதில் 18 வீரர்கள் பலியாகினர். அத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 4 பேரும் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் உரி பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து உள்ள ரஷ்யா, பாகிஸ்தான் உடனான ராணுவ பயிற்சியை ரத்து செய்தது. இது இராஜதந்திர ரீதியில் அனைத்து மட்டத்திலும் பாகிஸ்தானை தனிமைப் படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close