காஷ்மீர் விவகாரம் வல்லரசு நாடுகளுக்கு நவாஸ் ஷெரிப் கடிதம்

Last Modified : 20 Sep, 2016 09:52 am
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 5 வல்லரசு நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் எழுதியுள்ள கடிதத்தில்," காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் மிகுந்த துன்பப்படுகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நாவில் எடுக்கப் பட்ட எந்த ஒரு தீர்மானமும் இன்னும் நிறைவேற்றப் படவில்லை. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்கள் என்ற முறையில் காஷ்மீரில் இந்திய அரசு செய்து வரும் அத்துமீறல் நடவடிக்கையை தாங்கள் கண்டிக்க வேண்டும்," என குறிப்பிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close