காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் - பாகிஸ்தான்

Last Modified : 20 Sep, 2016 09:51 am
காஷ்மீர் விவகாரத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் தற்போது அமெரிக்காவிடம் உதவி கேட்டுள்ளது. அமெரிக்க மாகாண செயலர் ஜாண் கெர்ரியுடன் நடைபெற்ற சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய நவாஸ்,"காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு சுமூகமான தீர்வை பெற்று தர வேண்டும்," என வலியுறுத்தி உள்ளார். மேலும் நாளை ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்திலும் காஷ்மீர் விவகாரம் குறித்து அவர் பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரி தாக்குதலில் பாகிஸ்தானின் பங்களிப்பும் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியதை தொடர்ந்து இந்த விவகாரத்தை சர்வதேச பார்வைக்கு பாகிஸ்தான் எடுத்து சென்றுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close