எந்த ஆபத்தையும் சந்திக்க தயார்: பாகிஸ்தான் ராணுவ தளபதி

  sathya   | Last Modified : 20 Sep, 2016 02:48 pm
உரி தாக்குதலுக்கு இந்தியா பாகிஸ்தானை குற்றம் சாட்டி கடுமையாக கண்டனம் செய்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடந்த தளபதிகள் கருத்தரங்கில் ராணுவ தளபதி ரஹீல் ஷரிஃப் கூறியதாவது: "இந்த பகுதியில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் இதனால் நமக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்தும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். எந்த சூழலையும் சந்திக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது. பாகிஸ்தான் மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ நடத்தப்படும் தாக்குதல்களை தவிடு பொடியாக்குவோம்" என சூளுரைத்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close